மாவட்ட செய்திகள்

தூக்குப்போட்டு பெண் தற்கொலை + "||" + Female suicide

தூக்குப்போட்டு பெண் தற்கொலை

தூக்குப்போட்டு பெண் தற்கொலை
மதுரையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை,

மதுரை அனுப்பானடி கீழத்தெருவை சேர்ந்தவர் சுதர்சன். இவருடைய மனைவி திவ்யா (வயது 25). இவருக்கு திருமணம் ஆகி இதுவரை குழந்தை இல்லை. இதனால் கணவர் வீட்டை சேர்ந்தவர்களுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்த நிலையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்த திவ்யா வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. இது குறித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பெண் தற்கொலை
பெண் தூக்கப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. குடும்ப தகராறில் பெண் தற்கொலை
குடும்ப தகராறில் பெண் தற்கொலை செய்துகொண்டார்.
3. சேலத்தில் சோகம்: கருப்பு பூஞ்சை நோய் பாதித்த பெண் தற்கொலை
சேலத்தில், கருப்பு பூஞ்சை நோய் பாதித்த பெண், தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்டார்.
4. ஆரல்வாய்மொழியில் பெண் தற்கொலை
ஆரல்வாய்மொழியில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
5. ஸ்கூட்டரை அடமானம் வைத்து கணவர் மது குடித்ததால் 7 வயது மகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை மத்தூர் அருகே சோகம்
மத்தூர் அருகே ஸ்கூட்டரை அடமானம் வைத்து கணவர் மது குடித்ததால் வேதனை அடைந்த தாய் தனது 7 வயது மகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.