குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்


குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
x
தினத்தந்தி 22 Aug 2021 2:00 AM IST (Updated: 22 Aug 2021 2:00 AM IST)
t-max-icont-min-icon

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

பேரையூர்
பேரையூர் அருகே உள்ள சாலிசந்தை-குமாரபுரம் சாலையில் உள்ள பாலத்தின் அருகே சேடபட்டி-ஆண்டிபட்டி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அதிலிருந்து வெளியேறும் குடிநீர் குளம்போல் தேங்கி உள்ளது. குடி நீர் வெளியேறி குளமாகி நிற்பதால் சுகாதாரக்கேடு பரவும் அபாயம் உள்ளது. குழாய் உடைப்பை சம்பந்தப்பட்ட துறையினர் சரி செய்ய வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story