கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி


கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி
x
தினத்தந்தி 22 Aug 2021 2:00 AM IST (Updated: 22 Aug 2021 2:00 AM IST)
t-max-icont-min-icon

கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி

மதுரை
கட்டுமான தொழிலாளர்களின் ஆய்வுக்கூட்டம் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அருகில் கலெக்டர் அனிஷ்சேகர், தொழிலாளர் கூடுதல் ஆணையர் குமரன், இணை ஆணையர் சுப்பிரமணியன் மற்றும் உதவி ஆணையர் மைவிழிச் செல்வி ஆகியோர் உள்ளனர்.

Next Story