2 பேர் கைது


2 பேர் கைது
x
தினத்தந்தி 23 Aug 2021 1:52 AM IST (Updated: 23 Aug 2021 1:52 AM IST)
t-max-icont-min-icon

விபசாரத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது

மதுரை, 
மதுரை சுப்பிரமணியபுரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், விபசாரத்தில் ஈடுபட்ட  2 பேரை கைது செய்தனர்.

Related Tags :
Next Story