வகுப்பறையில் கிருமிநாசினி தெளிப்பு


வகுப்பறையில் கிருமிநாசினி தெளிப்பு
x
தினத்தந்தி 24 Aug 2021 2:38 AM IST (Updated: 24 Aug 2021 2:38 AM IST)
t-max-icont-min-icon

வகுப்பறையில் கிருமிநாசினி தெளிப்பு

மதுரை
வருகிற 1-ந்தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 9 முதல் பிளஸ்-2 வரை வகுப்புகள் தொடங்குகின்றன. இதையொட்டி மதுரை சுந்தரராஜபுரத்தில் மாநகராட்சி பள்ளி வகுப்பறையை கிருமிநாசினி ெதளித்து சுத்தம் செய்யும் பணி நடந்தது.

Next Story