ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Aug 2021 2:29 AM IST (Updated: 26 Aug 2021 2:29 AM IST)
t-max-icont-min-icon

இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மதுரை
போதிய பாதுகாப்புடன் பள்ளி, கல்லூரிகளை திறக்க கோரியும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச தடுப்பூசி உறுதிப்படுத்தக் கோரியும் மதுரை கலெக்டர் அலுவலகம் எதிரே இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story