மாவட்ட செய்திகள்

பாராட்டு + "||" + Congratulations to the winners of the yoga competition

பாராட்டு

பாராட்டு
யோகா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
மதுரை
மதுரை யோகா தியான பயிற்சி பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான யோகாசன போட்டி காணொலி காட்சி மூலம் நடைபெற்றது, இந்த யோகாசன மூன்று பிரிவு போட்டிகளாக நடந்தது. இதில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்கள் மதுரை மாநகர போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரையிடம் பதக்கம், சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர். அப்போது வெற்றி பெற்ற மாணவர்களை மற்றும் யோகாசன பயிற்சியாளர் அசாரூதீன் ஆகியோரை போலீஸ் துணை கமிஷனர் பாராட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவிகளை பாராட்டினர்.
2. மாணவிக்கு பாராட்டு
கயிறு இழுக்கும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை பாராட்டினர்.
3. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கடிதம் எழுதிய கறம்பக்குடி மாணவிக்கு ஐ.நா.சபை பாராட்டு
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கடிதம் அனுப்பிய கறம்பக்குடி மாணவிக்கு ஜ.நா.சபை செயலகம் பாராட்டு தெரிவித்துள்ளது. அதில் ஆக்கப்பூர்வமான கருத்து என புகழாரம் சூட்டி உள்ளது.
4. சாதனை படைத்த மாணவிகளுக்கு பாராட்டு
சிவகாசியில் சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த மாணவிகளை பாராட்டினர்.
5. ஓட்டப்பந்தயத்தில் சாதனை படைத்த மாணவனுக்கு பாராட்டு
ஓட்டப்பந்தயத்தில் சாதனை படைத்த மாணவனை அனைவரும் பாராட்டினர்.