உலக நன்மை வேண்டி சிறப்பு யாக பூஜை


உலக நன்மை வேண்டி சிறப்பு யாக பூஜை
x
தினத்தந்தி 27 Aug 2021 2:01 AM IST (Updated: 27 Aug 2021 2:01 AM IST)
t-max-icont-min-icon

உலக நன்மை வேண்டி சிறப்பு யாக பூஜை

அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் அருகே அச்சம்பட்டியில் கிராமமக்கள் சார்பில் அங்குள்ள பழமை வாய்ந்த வெங்கடேச பெருமாள் கோவிலில் உலக நன்மைக்காக வேண்டியும், கொரோனா தொற்றிலிருந்து மக்கள் விடுபட வேண்டியும் சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. இதில் கலசங்கள் வைக்கப்பட்டு, யாகத்தில் மூலிகை மருந்துகள் உள்ளிட்ட கல்கண்டு, பட்டு வஸ்திரம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் போடப்பட்டது. தொடர்ந்து மூலவர் பெருமாள், ேதவியர்களுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தது.

Next Story