மண் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
தினத்தந்தி 28 Aug 2021 12:17 PM IST (Updated: 28 Aug 2021 12:17 PM IST)
Text Sizeமண் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
மேலூர்
மேலூரில் அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. அந்த லாரியை மேலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமலமுத்து மற்றும் போலீசார் பறிமுதல் செய்து இதுதொடர்பாக ராஜ்குமார்(வயது 21) என்பவரை கைது செய்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire