மாவட்ட செய்திகள்

18 பேருக்கு கொரோனா உறுதி + "||" + corona

18 பேருக்கு கொரோனா உறுதி

18 பேருக்கு கொரோனா உறுதி
18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சிவகங்கை, 
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 215 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 13 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

தொடர்புடைய செய்திகள்

1. தர்மபுரி மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா
தர்மபுரி மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
3. பெருந்துறை அருகே ஒரே பகுதியில் 18 பேருக்கு கொரோனா; பொதுமக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்
பெருந்துறை அருகே ஒரே பகுதியில் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
4. பெரம்பலூரில் ஒரேநாளில் 18 பேருக்கு கொரோனா
பெரம்பலூரில் ஒரேநாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது