மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் ஈக்காடு ஊராட்சி பூங்காவில் மரக்கன்றுகள் நடும் விழா + "||" + Sapling planting ceremony at Ekkadu Panchayat Park in Tiruvallur

திருவள்ளூர் ஈக்காடு ஊராட்சி பூங்காவில் மரக்கன்றுகள் நடும் விழா

திருவள்ளூர் ஈக்காடு ஊராட்சி பூங்காவில் மரக்கன்றுகள் நடும் விழா
திருவள்ளூர் ஒன்றியம் ஈக்காடு ஊராட்சியில் உள்ள சுவேதா கார்டனில் உள்ள பூங்காவில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
விழாவுக்கு திருவள்ளூர் ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் தலைமை தாங்கி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காந்திமதிநாதன், வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் சரத்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈக்காடு ஊராட்சி தலைவர் லாசனா சத்தியா, துணைத்தலைவர் குணசேகர் ஆகியோர் வரவேற்றனர்.

விழாவில் வார்டு உறுப்பினர்கள் ராஜன், பலராமன், மாரியம்மாள், தமிழ்ச்செல்வி, கனகவல்லி, சுகுமார், ராணி, விமலா, தேவி, சரவணன், ஜான்சன், ஊராட்சி செயலாளர் சரவணன்மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளூர் அருகே போலி ஆவணம் மூலம் ரூ.35 லட்சம் நிலத்தை அபகரித்த 3 பேர் கைது
திருவள்ளூர் அருகே போலி ஆவணம் மூலம் ரூ.35 லட்சம் நிலத்தை அபகரித்த 3 பேரை நில அபகரிப்பு தடுப்பு போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.
2. திருவள்ளூர் அருகே நண்பனை ஓட, ஓட விரட்டி கொலை செய்த தொழிலாளி
திருவள்ளூர் அருகே முன்விரோதத்தில் நண்பனை ஓட, ஓட விரட்டி கொலை செய்த தொழிலாளி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
3. திருவள்ளூர் அருகே லோடு ஆட்டோ மோதி கட்டிட தொழிலாளி பலி
திருவள்ளூர் அருகே லோடு ஆட்டோ மோதி கட்டிட தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
4. திருவள்ளூர் அருகே ஏரிக்கரையில் கேட்பாரற்று கிடந்த 19 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் போலீசார் நேற்று முன்தினம் கடம்பத்தூர் ஒன்றியம் கீழ்நல்லாத்தூர் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
5. திருவள்ளூர் மாவட்டத்தில் 371 ஊராட்சிகளில் இன்று கிராமசபை கூட்டம்; காந்தி ஜெயந்தியையொட்டி நடக்கிறது
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று காந்தி ஜெயந்தியையொட்டி 371 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என்று கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.