கிராமிய கலைஞர்கள் மனு


கிராமிய கலைஞர்கள் மனு
x
தினத்தந்தி 31 Aug 2021 9:04 PM GMT (Updated: 31 Aug 2021 9:04 PM GMT)

கிராமிய கலைஞர்கள் மனு

மதுரை
உதவித்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமிய கலைஞர்கள் மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு கலை நிகழ்ச்சி நடத்தி மனு கொடுக்க வந்தனர்.

Next Story