நகைக்கடை அதிபர் வீட்டில் 25 பவுன் நகை, பணம் தி


நகைக்கடை அதிபர் வீட்டில் 25 பவுன் நகை, பணம் தி
x
தினத்தந்தி 4 Sept 2021 1:34 AM IST (Updated: 4 Sept 2021 1:34 AM IST)
t-max-icont-min-icon

நகைக்கடை அதிபர் வீட்டில் 25 பவுன் நகை, பணம் திருட்டு

மதுரை
மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சேவியர் (வயது 39), நகைக்கடை அதிபர். இவரது உறவினர் நெல்சன். அவரும் அதே நகை கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த 25 பவுன் நகை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் திருடு போனது. மேலும் கடையில் வேலை பார்த்த நெல்சனையும் காணவில்லை. இது குறித்து சேவியர் போலீஸ் துணை கமிஷனரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story