மேலும் 8 பேருக்கு கொரோனா


மேலும் 8 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 7 Sept 2021 9:26 PM IST (Updated: 7 Sept 2021 9:26 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

திண்டுக்கல் : 

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதற்கிடையே 13 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 86 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Next Story