ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Sept 2021 12:57 AM IST (Updated: 8 Sept 2021 12:57 AM IST)
t-max-icont-min-icon

ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மதுரை
அனைத்திந்திய அஞ்சலக ஓய்வுதியர்கள் சங்கம், பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் சங்கம், வருமான வரித்துறை ஓய்வூதியர்கள் சங்கங்கள் சார்பில் பஞ்சப்படி தவணை நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  மதுரை தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
1 More update

Next Story