மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் 8½ பவுன் நகை பறிப்பு + "||" + Jewelry flush

பெண்ணிடம் 8½ பவுன் நகை பறிப்பு

பெண்ணிடம் 8½ பவுன் நகை பறிப்பு
மதுரையில் பெண்ணிடம் 8½ பவுன் நகை பறித்தவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
மதுரை,

மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மனைவி சொர்ணவள்ளி (வயது 36). சம்பவத்தன்று இவர் அவனியாபுரம் செம்பூரணி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அந்த வழியாக வந்தனர். அவர்கள் திடீரென்று சொர்ணவள்ளி கழுத்தில் அணிந்திருந்த 8½ பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு
திருச்சுழி அருகே பெண்ணிடம் 3 நகையை பறித்து சென்றனர்.
2. 7 பவுன் நகை பறிப்பு
திருப்பத்தூர் அருகே பெண்ணிடம் 7 பவுன் நகை பறிக்கப்பட்டது.
3. மூதாட்டியிடம் நூதனமுறையில் நகை பறிப்பு
மூதாட்டியிடம் நூதனமுறையில் நகை பறிப்பு
4. திருமணத்திற்கு வந்த பெண்ணிடம் நகை பறிப்பு
சாத்தூரில் திருமணத்திற்கு வந்த பெண்ணிடம் நகை பறிப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. போலீஸ் என கூறி பெண்ணிடம் நூதனமுறையில் நகைகளை பறித்த 2 ஆசாமிகள்
காரைக்குடியில் போலீஸ் என கூறி பெண்ணிடம் நூதன முறையில் நகைகளை பறித்த 2 ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.