மாவட்ட செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் + "||" + Ganesha in special attire

சிறப்பு அலங்காரத்தில் விநாயகர்

சிறப்பு அலங்காரத்தில் விநாயகர்
சிறப்பு அலங்காரத்தில் விநாயகர்
மதுரை 
விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்கு சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்றது. மதுரை தெற்குமாசி வீதி மறவர் சாவடி மகாகணபதி சந்தனக்காப்பு அலங்காரத்திலும், எல்லீஸ்நகர் வெற்றி விநாயகர் சிறப்பு அலங்காரத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாட்டம்: கோயம்பேடு மார்க்கெட்டில் பூஜை பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்
விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை கோயம்பேடு மார்க்கெட் மற்றும் கடைவீதிகளில் பூஜை பொருட்கள் வாங்க நேற்று ஆர்வம் காட்டினர். பூக்கள்-பழங்கள் விலையும் வெகுவாக உயர்ந்திருக்கிறது.
2. ஈரோட்டில் விநாயகர் சிலைகள், பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்
ஈரோட்டில் விநாயகர் சிலைகள், பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்தது.
3. விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு அமைப்புகள் சார்பாக வீடுகளின் முன்பு சிலைகள் வைத்து வழிபாடு செய்ய தடை
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு அமைப்புகள் சார்பாக வீடுகளின் முன்பு சிலைகள் வைத்து வழிபாடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
4. தமிழகத்தில் 1.25 லட்சம் தனியார் இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா இந்து முன்னணி அறிவிப்பு
தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 25 ஆயிரம் தனியார் இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட உள்ளது என்று இந்து முன்னணி அறிவித்துள்ளது.
5. வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் விநாயகர்
வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் விநாயகர்