மாவட்ட செய்திகள்

மணல் திருடியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது + "||" + The thug law fell on the sand thief

மணல் திருடியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

மணல் திருடியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
மணல் திருடியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
பேரையூர்
மதுரை டி.கல்லுப்பட்டி அருகே உள்ள அ.தொட்டியபட்டியை சேர்ந்தவர் மார்நாடு (வயது 45). இவர் அடிக்கடி மணல் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக நாகையாபுரம், டி.கல்லுப்பட்டி போலீஸ் நிலையங்களில் வழக்கு உள்ளது. இதனால் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின் பேரில், மாவட்ட கலெக்டர் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொலை வழக்கில் தேடப்பட்டவர் கைது
கோவிலாங்குளம் பகுதியில் கொலை வழக்கில் தேடப்பட்டவர் கைது செய்யப்பட்டார்.
2. கைது
ரேஷன் அரிசி கடத்திய கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
3. கைது
வாளுடன் நின்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. ஈரோடு மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த மேலும் 3 ரவுடிகள் கைது
ஈரோடு மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த மேலும் 3 ரவுடிகளை போலீசாா் கைது செய்தனா்.