பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Sept 2021 9:52 PM IST (Updated: 11 Sept 2021 9:52 PM IST)
t-max-icont-min-icon

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கோவை

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதற்கு கோவை மாவட்ட தலைவர் எம்.ஐ.அப்துல் ஹக்கீம் தலைமை தாங்கினார். செயலாளர் முஜிபுர் ரகுமான் வரவேற்றார். தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில், மாநில துணைத் தலைவர் ஹாலித் முகம்மது உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

Next Story