விபத்து


விபத்து
x
தினத்தந்தி 13 Sept 2021 1:00 AM IST (Updated: 13 Sept 2021 1:00 AM IST)
t-max-icont-min-icon

கார் மோதி கட்டிட தொழிலாளி உயிரிழந்தார்.

மதுரை,
மதுரை பெருங்குடி அடுத்த சின்ன உடைப்பு பகுதியை சேர்ந்தவர் ரவி ராஜ் (வயது 35). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று மாலை மோட்டார்சைக்கிளில் சின்ன உடைப்பு பகுதியில் உள்ள 4 வழிச்சாலையை கடக்க முயன்றார். அப்போது மதுரையிலிருந்து நெல்லை நோக்கி சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ரவிராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story