மாவட்ட செய்திகள்

மணல் திருடிய 2 பேர் கைது + "||" + arrest

மணல் திருடிய 2 பேர் கைது

மணல் திருடிய 2 பேர் கைது
மணல் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பேரையூர், 
பேரையூர் போலீசார் கனிமவள திருட்டு சம்பந்தமாக எஸ்.மேலப்பட்டி பகுதியில் அதிகாரிகள் ரோந்து சென்றனர். அப்போது மேலப்பட்டியில் உள்ள அரசு புறம்போக்கு ஓடையில் இருந்து அதே ஊரை சேர்ந்த பெருமாள் (வயது 50), ஜெயக்கொடி (57) ஆகியோர்  மாட்டு வண்டிகளில் அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக் கொண்டு வந்தபோது, போலீசார் பிடித்து அவர்களை கைது செய்தனர். மேலும் மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்து பேரையூர் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. காரில் 750 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்-முதியவர் உள்பட 2 பேர் கைது
திருச்சியில் 750 கிலோ ரேஷன் அரிசியை காரில் கடத்திய முதியவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. நிலத்தகராறில் கோஷ்டி மோதல்; 2 பேர் கைது
பாணாவரம் அருகே கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 2பேரை போலீசார் கைது செய்தனர்.
3. ஆடு திருடிய 2 பேர் கைது; லோடு ஆட்டோ பறிமுதல்
ஆடு திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. லாரியில் சரள் மண் கடத்தல்; 2 பேர் கைது
கடையம் அருகே லாரியில் சரள் மண் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. போலீசாருக்கு மிரட்டல்; 2 பேர் கைது
ஆலங்குளத்தில் போலீசாரை மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.