இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 18 Sept 2021 3:38 AM IST (Updated: 18 Sept 2021 3:38 AM IST)
t-max-icont-min-icon

இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருமங்கலம்,
கப்பலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று (சனிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதையடுத்து  கப்பலூர், கப்பலூர் தொழிற்பேட்டை, தியாகராஜர் மில், உச்சப்பட்டி, தனக்கன ்குளம், நிலையூர், வேடர்புளியங்குளம், கைத்தறி நகர், கூத்தியார்குண்டு, தோப்பூர், முல்லைநகர், ஆஸ்டின்பட்டி, செட்டிகுளம் கரடிக்கல், ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் காத்தவராயன் தெரிவித்தார்.

Next Story