மாவட்ட செய்திகள்

மண் திருடிய 2 பேர் கைது + "||" + arrest

மண் திருடிய 2 பேர் கைது

மண் திருடிய 2 பேர் கைது
மண் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருமங்கலம், 
கூடக்கோவில் அருகே நெடுமதுரை கண்மாய் பகுதியில் மண் திருடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மண் அள்ளிக் கொண்டிருந்த ஜே.சி.பி. மற்றும் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். இவற்றின் ஓட்டுனர்கள் கல்லுப்பட்டியைச் சேர்ந்த போஸ் (வயது35), கணேசன் (42) ஆகிய 2 பேரையும் கைது செய்து கூடக்கோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ரூ.10 லட்சம் நில மோசடியில் 2 பேர் கைது
ரூ.10 லட்சம் நில மோசடியில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. காரில் 750 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்-முதியவர் உள்பட 2 பேர் கைது
திருச்சியில் 750 கிலோ ரேஷன் அரிசியை காரில் கடத்திய முதியவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. நிலத்தகராறில் கோஷ்டி மோதல்; 2 பேர் கைது
பாணாவரம் அருகே கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 2பேரை போலீசார் கைது செய்தனர்.
4. ஆடு திருடிய 2 பேர் கைது; லோடு ஆட்டோ பறிமுதல்
ஆடு திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. லாரியில் சரள் மண் கடத்தல்; 2 பேர் கைது
கடையம் அருகே லாரியில் சரள் மண் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.