மாவட்ட செய்திகள்

கஞ்சா விற்ற 2 பேர் கைது + "||" + arrest

கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது
கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகமலைபுதுக்கோட்டை, 
நாகமலைபுதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலைக்குமார் மற்றும் போலீசார் கீழக்குயில்குடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் 2 பேர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தபோது கீழக்குயில்குடியை சேர்ந்த பாண்டியன் மகன் காசிராஜன் (வயது 30) மற்றும் சுப்பையா மகன் பாண்டி என்பதும் அவர்கள் கஞ்சா விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ரூ.10 லட்சம் நில மோசடியில் 2 பேர் கைது
ரூ.10 லட்சம் நில மோசடியில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. காரில் 750 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்-முதியவர் உள்பட 2 பேர் கைது
திருச்சியில் 750 கிலோ ரேஷன் அரிசியை காரில் கடத்திய முதியவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. நிலத்தகராறில் கோஷ்டி மோதல்; 2 பேர் கைது
பாணாவரம் அருகே கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 2பேரை போலீசார் கைது செய்தனர்.
4. ஆடு திருடிய 2 பேர் கைது; லோடு ஆட்டோ பறிமுதல்
ஆடு திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. லாரியில் சரள் மண் கடத்தல்; 2 பேர் கைது
கடையம் அருகே லாரியில் சரள் மண் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.