நடைமேடை உயர்த்தப்படுமா


நடைமேடை உயர்த்தப்படுமா
x
தினத்தந்தி 20 Sept 2021 4:05 PM IST (Updated: 20 Sept 2021 4:05 PM IST)
t-max-icont-min-icon

நடைமேடை உயர்த்தப்படுமா


நடைமேடை உயர்த்தப்படுமா?

கோவையை அடுத்த மதுக்கரை ரெயில் நிலையத்தில் நடைமேடை (பிளாட்பாரம்) உள்ளது. இது உயரம் குறைவாக இருக்கிறது. 

இதனால் வயதானவர்கள், குழந்தைகள் வைத்திருப்பவர்கள் ரெயிலில் ஏற சிரமம் அடைந்து வருகிறார்கள். 

அத்துடன் ரெயிலில் இருந்து இறங்கும்போதும் தவறி கீழே விழுந்து படுகாயத்துடன் உயிர் தப்பும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சசிதரன், மதுக்கரை. 


Next Story