நடைபாதையில் நிறுத்தப்படும் வாகனங்கள்


நடைபாதையில் நிறுத்தப்படும் வாகனங்கள்
x
தினத்தந்தி 20 Sept 2021 4:09 PM IST (Updated: 20 Sept 2021 4:09 PM IST)
t-max-icont-min-icon

நடைபாதையில் நிறுத்தப்படும் வாகனங்கள்


நடைபாதையில் நிறுத்தப்படும் வாகனங்கள் 

கோவை ரேஸ்கோர்சில் உள்ள நடைபயிற்சி செல்லும் இடத்தில் தாமஸ்பார்க் என்ற பகுதி உள்ளது-. இங்கு வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. 

ஆனால் அதை மீறி பலர் அங்கு வாகனங்களை நிறுத்தி வருவதால், பொதுமக்கள் நடைபயிற்சி செல்ல சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கந்தன், கோவை. 



Next Story