குழாய் உடைப்பு

x
தினத்தந்தி 21 Sept 2021 2:28 AM IST (Updated: 21 Sept 2021 2:28 AM IST)


சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை தண்டு மாரியம்மன் கோவில் வீதி பகுதியில் தண்ணீர் குழாய் உடைந்து கடந்த 1 வாரமாக தண்ணீர் வீணாகி சென்று கொண்டிருக்கிறது.
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை தண்டு மாரியம்மன் கோவில் வீதி பகுதியில் தண்ணீர் குழாய் உடைந்து கடந்த 1 வாரமாக தண்ணீர் வீணாகி சென்று கொண்டிருக்கிறது. மேலும் குழாய் உடைந்த இடத்தில் ரோட்டில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. எனவே குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்வதுடன், பள்ளத்தையும் சீரமைக்க வேண்டும்.
ஊர் பொதுமக்கள், சத்தியமங்கலம்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire