பாராட்டு


பாராட்டு
x
தினத்தந்தி 21 Sept 2021 2:35 AM IST (Updated: 21 Sept 2021 2:35 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு திண்டலில் இருந்து நல்லியம்பாளையம் செல்லும் சாலையில் பாலாஜி ஆர்கேட் செல்லும் வழியில் நடுரோட்டில் பாலம் உடைப்பு ஏற்பட்டு பள்ளம் இருந்தது. ஆபத்தான இந்த பள்ளம் குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் நேற்று செய்தி வெளியானது. உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழியை மண்போட்டு மக்கள் பிரச்சினையை பிரசுரித்த தினத்தந்திக்கு நன்றி.

ஈரோடு திண்டலில் இருந்து நல்லியம்பாளையம் செல்லும் சாலையில் பாலாஜி ஆர்கேட் செல்லும் வழியில் நடுரோட்டில் பாலம் உடைப்பு ஏற்பட்டு பள்ளம் இருந்தது. ஆபத்தான இந்த பள்ளம் குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் நேற்று செய்தி வெளியானது. உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழியை மண்போட்டு மூட நடவடிக்கை எடுத்து உள்ளனர். உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், மக்கள் பிரச்சினையை பிரசுரித்த தினத்தந்திக்கும் பாராட்டுக்கள். சம்பந்தப்பட்ட பகுதியில் சிறுபாலத்தில் உள்ள கான்கிரீட் உடைப்பு ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டது. அதில் மண் போட்டால் தீர்வாகாது. எனவே சரியான தீர்வு அளிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சகாயராஜ், பாலாஜி ஆர்கேட்.

Next Story