ஐந்து கருட சேவை


ஐந்து கருட சேவை
x
தினத்தந்தி 21 Sept 2021 2:41 AM IST (Updated: 21 Sept 2021 2:41 AM IST)
t-max-icont-min-icon

ஐந்து கருட சேவை

மதுரை 
மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் புரட்டாசி பவுர்ணமியையொட்டி ஐந்து கருடசேவை நடைபெற்றது, வியூக சுந்தரராஜ பெருமாள், யாகபேரர், மதனகோபாலசாமி, வீரராகவப் பெருமாள், ரங்கநாதர் கருட வாகனங்களில் எழுந்தருளினார்கள்.

Next Story