பழுதடைந்த மண் ரோடு


பழுதடைந்த மண் ரோடு
x
தினத்தந்தி 25 Sept 2021 2:14 AM IST (Updated: 25 Sept 2021 2:14 AM IST)
t-max-icont-min-icon

சின்னியம்பாளையம் அருகே பாலாஜி கார்டன் என்ற குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு தனியார் பள்ளியையொட்டி உள்ள ஒரு மண் ரோடு கற்கள் பெயர்ந்து மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது.

சின்னியம்பாளையம் அருகே பாலாஜி கார்டன் என்ற குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிக்கு செல்ல அங்குள்ள தனியார் பள்ளியையொட்டி ஒரு மண் ரோடு உள்ளது. இந்த மண் ரோட்டில் உள்ள கற்கள் பெயர்ந்து மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே பழுதடைந்த மண் ரோட்டை தார் ரோடாக மாற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பாலாஜி கார்டன். 

Next Story