மாவட்ட செய்திகள்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில்மல்லிகைப்பூ கிலோ ரூ.577-க்கு விற்பனை + "||" + Jasmine flower

சத்தியமங்கலம் மார்க்கெட்டில்மல்லிகைப்பூ கிலோ ரூ.577-க்கு விற்பனை

சத்தியமங்கலம் மார்க்கெட்டில்மல்லிகைப்பூ கிலோ ரூ.577-க்கு விற்பனை
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.577-க்கு விற்பனை ஆனது.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி வழக்கம்போல் நேற்று ஏலம் காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 4 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். 
நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.577-க்கும், முல்லை ரூ.180-க்கும், காக்கடா ரூ.125-க்கும், செண்டுமல்லி ரூ.30-க்கும், பட்டுப்பூ  ரூ.30-க்கும், ஜாதிமல்லி ரூ.350-க்கும், கனகாம்பரம் ரூ.350-க்கும், சம்பங்கி ரூ.15-க்கும், அரளி ரூ.40-க்கும், துளசி ரூ.35-க்கும், செவ்வந்தி ரூ.80-க்கும் ஏலம் போனது. 

தொடர்புடைய செய்திகள்

1. சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.752-க்கு விற்பனை
சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.752-க்கு விற்பனை ஆனது.
2. சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.542-க்கு விற்பனை
சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.542-க்கு விற்பனை ஆனது.
3. சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,995-க்கு ஏலம்
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,995-க்கு ஏலம் போனது.
4. வைரலாகும் புகைப்படம் மல்லிகைப்பூ கிரீடம் அணிந்த ராஷ்மிகா
தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து பிரபலமான ராஷ்மிகா தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.
5. சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.805-க்கு ஏலம்
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.805-க்கு ஏலம் போனது.