சென்னை மாநகராட்சி தலைமை என்ஜினீயர் பணியிட மாற்றம் கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உத்தரவு
சென்னை மாநகராட்சி தலைமை என்ஜினீயர் பணியிட மாற்றம் கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உத்தரவு.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமை என்ஜினீயர் மற்றும் செயல் என்ஜினீயர்களை மாற்ற உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
நிர்வாக காரணங்களால் கீழ்க்கண்ட தலைமை என்ஜினீயர் மற்றும் செயல் என்ஜினீயர்கள் பணியிடம் மாற்றம் செய்யப்படுகிறார்கள்.
சென்னை மாநகராட்சியின் தலைமை என்ஜினீயர் (பொதுத்துறை) எல்.நந்தகுமார், பூங்கா துறை தலைமை என்ஜினீயராக மாற்றப்பட்டுள்ளார். மழைநீர் வடிகால் துறையின் செயல் என்ஜினீயராக இருந்த சி.திருநாவுக்கரசன், வடசென்னை செயல் என்ஜினீயராகவும், மழைநீர் வடிகால் துறையின் செயல் என்ஜினீயரான கே.நிர்மலா, தலைமையகம் (கட்டிடத்துறை) செயல் என்ஜினீயராக மாற்றப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story