முத்தாலம்மன் கோவில் திருவிழா


முத்தாலம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 1 Oct 2021 7:46 PM GMT (Updated: 1 Oct 2021 7:46 PM GMT)

முத்தாலம்மன் கோவில் திருவிழா

சோழவந்தான்
சோழவந்தான் அருகே நடுமுதலைக்குளம் கிராமத்தில் புரட்டாசி பொங்கல் திருவிழா நடந்தது.  இவ்விழாவை முன்னிட்டு பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து வந்தனர். மேலும் பெண்கள் முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து வந்தனர். இரவு கிராமிய பாடல் கலை நிகழ்ச்சி நடந்தது. மறுநாள்காலை கரகம் எடுத்து ஊர்வலம் சென்று முளைப்பாரி கரைத்தனர். இளைஞர்கள் பல்வேறு வேடம் புரிந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விழா முடிவில் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.

Next Story