- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அமிர்தவல்லி தாயார் புறப்பாடு உற்சவம்

x
தினத்தந்தி 2 Oct 2021 7:50 PM GMT


சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் அமிர்தவல்லி தாயார் புறப்பாடு உற்சவம் எளிய முறையில் நடைபெற்றது.
சோளிங்கர்
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் அமிர்தவல்லி தாயார் புறப்பாடு உற்சவம் எளிய முறையில் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் அமிர்தவல்லி தாயார் புறப்பாடு உற்சவம் நடந்தது. இதனை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு அமிர்தவல்லி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை செய்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மாலை சிறப்பு அலங்காரத்தில் தங்க கேடயத்தில் எழுந்தருளி, கோவில் பிரகாரத்தில் மங்கள வாத்தியங்களுடன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது,
அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை கடைபிடித்து பக்தர்கள் அனுமதி இன்றி எளிய முறையில் உற்சவம் நடைபெற்றது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire