சாலை அமைக்கப்படுமா?


சாலை அமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 2 Oct 2021 8:39 PM GMT (Updated: 2 Oct 2021 8:39 PM GMT)

கோபி நகராட்சிக்கு உள்பட்ட ஒரு குறிப்பிட்ட பகுதியில் சாலை அமைக்கப்படாமல் உள்ளது. எனவே அந்த பகுதியில் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலை அமைக்கப்படுமா?
கோபிசெட்டிபாளையம் 27-வது வார்டு சீதாலட்சுமிபுரம் 6-வது வீதியில் சாலை பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் பணி முடிக்கப்படாமல் பாதியில் விடப்பட்டது. அதன்பின்னர் தற்போது மீண்டும் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் நகராட்சிக்கு உள்பட்ட ஒரு குறிப்பிட்ட பகுதியில் சாலை அமைக்கப்படாமல் உள்ளது. எனவே அந்த பகுதியில்  சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Next Story