9 பேருக்கு கொரோனா


9 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 3 Oct 2021 5:35 PM GMT (Updated: 3 Oct 2021 5:35 PM GMT)

9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 9 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 20 ஆயிரத்து 373 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 5 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 19 ஆயிரத்து 943 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 74 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். 356 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Next Story