கோவிலில் திருட முயன்ற 6 பேர் கைது


கோவிலில் திருட முயன்ற 6 பேர் கைது
x
தினத்தந்தி 3 Oct 2021 5:39 PM GMT (Updated: 3 Oct 2021 5:39 PM GMT)

கோவிலில் திருட முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

நயினார்கோவில், 
நயினார்கோவில் யூனியன் வாணியவல்லம் கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி பயிர் ஆய்வு மேற்கொள்ள நயினார் கோவில் மருதவன காளியம்மன்கோவில் அருகில் சென்ற போது 6 பேர் கையில் ஆயுதங்களுடன் கோவிலில் திருட திட்டம் தீட்டி உள்ளனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி கொடுத்த புகாரின் அடிப்படையில் நயினார்கோவில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story