கழிப்பிட கால்வாய்


கழிப்பிட கால்வாய்
x
தினத்தந்தி 3 Oct 2021 8:45 PM GMT (Updated: 3 Oct 2021 8:45 PM GMT)

சித்தோட்டில் இருந்து ஆர்.என்.புதூர் செல்லும் சாலையில் சிம்நகர் உள்ளது. இங்கு கழிப்பிட கால்வாய் பணி தொடங்கப்பட்டு் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

கழிப்பிட கால்வாய்
சித்தோட்டில் இருந்து ஆர்.என்.புதூர் செல்லும் சாலையில் சிம்நகர் உள்ளது. இங்கு கழிப்பிட கால்வாய் பணி தொடங்கப்பட்டு் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி கொசு தொல்லை அதிகமாக உள்ளது. உடனே பாதியில் விடப்பட்ட கால்வாய் கட்டும் பணியை தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.

Next Story