மாவட்ட செய்திகள்

மிலாது நபியை முன்னிட்டு 19-ந் தேதி டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல் + "||" + Tasmag liquor stores close on the 19th in honor of Prophet Milad

மிலாது நபியை முன்னிட்டு 19-ந் தேதி டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல்

மிலாது நபியை முன்னிட்டு 19-ந் தேதி டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல்
மிலாது நபியை முன்னிட்டு 19-ந் தேதி டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல் கலெக்டர் உத்தரவு.
திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வருகின்ற 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மிலாது நபி (நபிகள் நாயகம் பிறந்த தினத்தை முன்னிட்டு) தமிழ்நாடு மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகள் 1981 மற்றும் தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் விதிகள் 2003-ன் படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் கேளிக்கை விடுதிகள், ஓட்டல்களில் அமைந்துள்ள மது கூடங்கள் போன்றவற்றை கண்டிப்பாக மூட வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. அ.தி.மு.க. நிர்வாகிகள் தேர்தலுக்கு தடை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு
அ.தி.மு.க. நிர்வாகிகள் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தடை விதிக்க மறுத்த சென்னை ஐகோர்ட்டு, இந்த வழக்குக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் 3 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
2. மாலை அணிவித்து மாணவர்களை வரவேற்ற கலெக்டர்
கடலூர் அருகே இல்லம் தேடி கல்வி மையத்தை திறந்து வைத்த கலெக்டர் பாலசுப்பிரமணியம், மையத்திற்கு வந்த மாணவர்களை மாலை அணிவித்து வரவேற்றார்.
3. வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க 3 மாதம் அவகாசம் தமிழக அரசு உத்தரவு
2014-ம் ஆண்டில் இருந்து வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு அதை புதுப்பிக்க 3 மாத கால அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
4. சமூக வலைதளங்களில் திருமாவளவன் குறித்து அவதூறு கருத்து வெளியிட தடை
சமூக வலைதளங்களில் திருமாவளவன் குறித்து அவதூறு கருத்து வெளியிட தடை ஐகோர்ட்டு உத்தரவு.
5. பாலியல் வழக்கு குற்றப்பத்திரிகையை ஏற்றதை எதிர்த்து சிறப்பு டி.ஜி.பி. தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது
பாலியல் வழக்கு குற்றப்பத்திரிகையை ஏற்றதை எதிர்த்து சிறப்பு டி.ஜி.பி. தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது ஐகோர்ட்டு உத்தரவு.