மாவட்ட செய்திகள்

கடையில் திருட்டு + "||" + theft

கடையில் திருட்டு

கடையில் திருட்டு
கடையில் திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை, 
மதுரை தல்லாகுளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது49). இவர் தல்லாகுளம் பஸ் நிறுத்தம் பகுதியில் டீ கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு கடையை மூடி விட்டு சென்றவர் மறுநாள் காலை வந்துள்ளார். அப்போது கடையின் கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த ஆயிரத்து 620 ரூபாய் மற்றும் சிகரட் பண்டல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் திருடப்பட்டு இருந்தன. இது குறித்து மணிகண்டன் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. பெருந்துறை அருகே நள்ளிரவில் துணிகரம் எண்ணெய் கடையின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் திருட்டு; மேலும் 2 கடைகளில் கொள்ளையடிக்க முயன்றதால் பரபரப்பு
பெருந்துறை அருகே எண்ணெய் கடையின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் திருடிய மர்ம நபர் மேலும் 2 கடைகளில் கொள்ளையடிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.