குடிநீா் குழாய் உடைப்பு


குடிநீா் குழாய் உடைப்பு
x
தினத்தந்தி 12 Oct 2021 4:54 AM IST (Updated: 12 Oct 2021 4:54 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் இருந்து எல்லப்பாளையம் செல்லும் வழியில் செந்தமிழ் நகர் அருகில் ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்துள்ளது.

ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் இருந்து எல்லப்பாளையம் செல்லும் வழியில் செந்தமிழ் நகர் அருகில் ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்துள்ளது. இதில் இருந்து குடிநீர் வீணாக வெளியே செல்கிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

Next Story