மாவட்ட செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில்புதிதாக 82 பேருக்கு கொரோனா;மூதாட்டி பலி + "||" + Corona

ஈரோடு மாவட்டத்தில்புதிதாக 82 பேருக்கு கொரோனா;மூதாட்டி பலி

ஈரோடு மாவட்டத்தில்புதிதாக 82 பேருக்கு கொரோனா;மூதாட்டி பலி
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 82 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மூதாட்டி பலியானாா்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 8 ஆயிரத்து 261 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 78 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று புதிதாக 82 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்து 958 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 1,350 பேர் குணமடைந்தார்கள். நேற்று மட்டும் 78 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள். தற்போது 930 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதற்கிடையே ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 75 வயது மூதாட்டி கடந்த 9-ந் தேதி இறந்தார். இதனால் மாவட்டத்தில் மொத்த பலி எண்ணிக்கை 678 ஆக உயர்ந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 75 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 75 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
2. ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 91 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 91 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.
3. ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 95 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 95 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
4. ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 109 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 109 பேருக்கு தொற்று உறுதியானது.
5. ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 118 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 118 பேருக்கு தொற்று உறுதியானது.