பசுமலை பகுதியில் இன்று மின்தடை


பசுமலை பகுதியில் இன்று மின்தடை
x
தினத்தந்தி 16 Oct 2021 2:21 AM IST (Updated: 16 Oct 2021 2:21 AM IST)
t-max-icont-min-icon

பசுமலை பகுதியில் இன்று மின்தடைஏற்படுகிறது.

மதுரை,

மதுரை பசுமலை துணை மின்நிலையத்தில் உள்ள திருப்பரங்குன்றம் உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கூடல்மலைத்தெரு, டி.சி.இ. கல்லூரி, ஜி.எஸ்.டி. ரோடு, சன்னதி தெரு, பாம்பன் நகர், கிரீன்நகர், திருமலையூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தி வைக்கப்படும் என்று அரசரடி மின்பகிர்மான கழக செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரிவித்து உள்ளார்.


Next Story