மாவட்ட செய்திகள்

9 பேருக்கு கொரோனா + "||" + Corona

9 பேருக்கு கொரோனா

9 பேருக்கு கொரோனா
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 9 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ராமநாதபுரம், 

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 9 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 20 ஆயிரத்து 494 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 7 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 20 ஆயிரத்து 15 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 123 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர் என்பதும் 356 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கரூரில் 14 பேருக்கு கொரோனா
கரூரில் 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
2. புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று
மாவட்டத்தில், புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
3. இந்தியாவில் வயது வந்தோரில் 50 சதவீதம் பேர் 2 ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தி சாதனை!
இந்தியாவில் 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர்களில் 50 சதவீதம் பேர் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
4. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5 கொரோனா நோயாளிகளுக்கும் ‘ஒமைக்ரான்’ பாதிப்பு இல்லை
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்களில் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட 5 கொரோனா நோயாளிகளுக்கும் ‘ஒமைக்ரான்’ பாதிப்பு இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
5. மேலும் ஒருவருக்கு கொரோனா
மேலும் ஒருவருக்கு கொரோனா