மாவட்ட செய்திகள்

மேலும் 2 பேருக்கு கொரோனா + "||" + corona

மேலும் 2 பேருக்கு கொரோனா

மேலும் 2 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 46,204 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 45,533 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 14 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 103 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு யாரும் பலியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. கரூரில் 14 பேருக்கு கொரோனா
கரூரில் 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
2. புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று
மாவட்டத்தில், புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
3. இந்தியாவில் வயது வந்தோரில் 50 சதவீதம் பேர் 2 ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தி சாதனை!
இந்தியாவில் 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர்களில் 50 சதவீதம் பேர் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
4. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5 கொரோனா நோயாளிகளுக்கும் ‘ஒமைக்ரான்’ பாதிப்பு இல்லை
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்களில் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட 5 கொரோனா நோயாளிகளுக்கும் ‘ஒமைக்ரான்’ பாதிப்பு இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
5. மேலும் ஒருவருக்கு கொரோனா
மேலும் ஒருவருக்கு கொரோனா