மழைநீர் சூழ்ந்த குழிகள்


மழைநீர் சூழ்ந்த குழிகள்
x
தினத்தந்தி 17 Oct 2021 2:39 AM IST (Updated: 17 Oct 2021 2:39 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மூலப்பாளையம் அண்ணமார் பெட்ரோல் பங்க் பஸ்நிறுத்தத்தில் கரூர் செல்லும் ரோட்டில் குண்டும், குழியும் அதிக அளவில் உள்ளன. தொடர்ந்து மழை பெய்து வருவதால், அதில் மழைநீர் நிரம்பி ரோட்டில் குழிகள் இருப்பதே தெரியவில்லை.

ஈரோடு மூலப்பாளையம் அண்ணமார் பெட்ரோல் பங்க் பஸ்நிறுத்தத்தில் கரூர் செல்லும் ரோட்டில் குண்டும், குழியும் அதிக அளவில் உள்ளன. தொடர்ந்து மழை பெய்து வருவதால், அதில் மழைநீர் நிரம்பி ரோட்டில் குழிகள் இருப்பதே தெரியவில்லை. வாகன ஓட்டிகள் இந்த குழிகளில் இறங்கி தடுமாறி விழுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரோட்டில் உள்ள குழிகளை விரைந்து சரிசெய்வார்களா?

Next Story