மாவட்ட செய்திகள்

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் பணம் திருட்டு + "||" + Theft

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் பணம் திருட்டு

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் பணம்  திருட்டு
விருதுநகரில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் பணம் திருடியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர், 
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நொச்சிகுளத்தைச் சேர்ந்தவர் பூமாதேவி (வயது 47). இவர் விருதுநகர் காந்திபுரம் தெருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து தனது உறவினர் ஹரிபிரசாத் என்பவரிடம் இருந்து சீட்டுப்பணம் ரூ.90 ஆயிரத்தை பெற்று தனது பையில் வைத்துக்கொண்டு தனியார் பஸ்சில் ஊர் திரும்பினார். விருதுநகர் சிவகாசி ரோட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது தனது பையில் இருந்த பணத்தை பார்த்த போது பணம் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  இதுபற்றி அவர் கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
2 மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
2. வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை- ரூ.60 ஆயிரம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை- ரூ.60 ஆயிரம் திருட்டு
3. வளவனூர் அருகே அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருட்டு
வளவனூர் அருகே அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருட்டு
4. பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சி
பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சி நடந்துள்ளது.
5. வீட்டின் பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம்- வெள்ளி விளக்கு திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம்- வெள்ளி விளக்கு திருட்டுபோனது.