ரோடு சீரமைக்கப்படுமா?
கோபியில் ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் மெயின் ரோட்டில் கபிலர் வீதிக்கு செல்ல ஒரு இணைப்பு ரோடு உள்ளது. இந்த ரோட்டின் முகப்பில் இருபுறங்களிலும் கற்கள் பெயர்ந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
கோபியில் ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் மெயின் ரோட்டில் கபிலர் வீதிக்கு செல்ல ஒரு இணைப்பு ரோடு உள்ளது. இந்த ரோட்டின் தொடக்கத்தில் பேரிகார்டு வைக்கப்பட்டு இருவழிப் பாதை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ரோட்டின் முகப்பில் இருபுறங்களிலும் கற்கள் பெயர்ந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பழுதடைந்த இந்த ரோட்டை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Related Tags :
Next Story