நாளை மின்தடை
வெள்ளகோவில் பகுதியில் நாளை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
காங்கேயம்,
வெள்ளகோவில் பகுதியில் நாளை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை
காங்கேயம் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட ராசாத்தாவலசு, வெள்ளகோவில், தாசவநாய்க்கன்பட்டி, மேட்டுப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளைவெள்ளிக்கிழமை பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
மேட்டுப்பாளையம், ராசாத்தா வலசு, வெள்ளகோவில், தாசவநாயக்கன்பட்டி, நாகமநாயக்கன்பட்டி, குருக்கத்தி, புதுப்பை, பாப்பினி, அஞ்சூர், கம்பளியம்பட்டி, வெள்ளகோவில், நடேசன் நகர், ராஜீவ்நகர், கொங்குநகர், டி.ஆர்.நகர், பாப்பம்பாளையம், குமாரவலசு, எல்.கே.சி.நகர், கே.பி.சி.நகர், சேரன்நகர், காமராஜபுரம்.
தாசவநாய்க்கன்பட்டி, உத்தமபாளையம், செங்காளிபாளையம், காட்டுப்பாளையம், சிலம்பக்கவுண்டன்வலசு, வேலாம்பாளையம், கம்பளியம்பட்டி, குறிச்சிவலசு, குமாரபாளையம், சாலைப்புதூர், முளையாம்பூண்டி, சரவணக்கவுண்டன்வலசு, கும்பம்பாளையம், சேர்வகாரன்பாளையம்.
மேட்டுப்பாளையம்
அய்யம்பாளையம், பாப்பம்பாளையம், மங்கலப்பட்டி, மந்தாபுரம், வேப்பம்பாளையம், கோவில்பாளையம், அத்திபாளையம், கே.ஜி.புதூர், என்.ஜி.வலசு, வரக்காளிபாளையம், மேட்டுப்பாளையம் பகுதியில் மின்தடை ஏற்படும்.
இந்த தகவலைதமிழ்நாடு மின்வாரிய காங்கேயம் செயற்பொறியாளர் வெ.கணேஷ் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story