வெள்ளோட்டில் கிராவல் மண் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்
வெள்ளோட்டில் கிராவல் மண் கடத்திய 4 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
.வெள்ளோட்டில் கிராவல் மண் கடத்திய 4 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
4 லாரிகள்
சென்னிமலை அருகே வெள்ளோடு பகுதியில் கனிம வளங்கள் லாரிகளில் கடத்தப்படுவதாக வடமுகம் வெள்ளோடு கிராம நிர்வாக அலுவலர் சத்தியபாமாவுக்கு தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து அவர் வெள்ளோடு - சென்னிமலை ரோட்டில் உள்ள வெள்ளோடு மாரியம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த 4 லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அதில் அளவுக்கு அதிகமாக கிராவல் மண் ஏற்றப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பறிமுதல்
அதிகாரியை பார்த்ததும் டிரைவர்கள் லாரிகளில் இருந்து இறங்கி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதைத்தொடர்ந்து அந்த 4 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சத்தியபாமா வெள்ளோடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புகார்

Related Tags :
Next Story